இன்றைய மின்வெட்டு தொடர்பான தகவல்

இலங்கையில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை (03-07-2022) மூன்று மின்வெட்டு மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்டும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான விபரம் வருமாறு,